Map Graph

உப்பல் சட்டமன்றத் தொகுதி

உப்பல் சட்டமன்றத் தொகுதி என்பது இந்தியாவின் தெலங்காணா சட்டப் பேரவையின் ஒரு தொகுதியாகும். இது மல்காஜ்கிரி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியான ரங்கா ரெட்டி திவுத் பகுதியில் உள்ள 14 தொகுதிகளில் ஒன்றாகும். பெருநகர ஐதராபாத்து மாநகராட்சியின் 24 தொகுதிகளில் இதுவும் ஒன்று.

Read article